இலங்கையில் உச்சம் தொட்ட கோவிட் அச்சுறுத்தல்! ஒரே நாளில் 22 பேர் பலி
Death
Sri Lanka
COVID - 19
By Murali
இலங்கையில் இன்று 22 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளன.
இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரே நாளில் இன்றைய தினமே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 19 கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US