அமைச்சுப் பதவியை துறப்பேன்! அரசாங்கத்திற்கு ஹிரின் விதித்த நிபந்தனை

Gotabaya Rajapaksa Sajith Premadasa Samagi Jana Balawegaya Sri Lankan political crisis Harin Fernando
By Steephen May 23, 2022 11:47 AM GMT
Report

நாட்டில் மீண்டும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும் தான் தற்போதைய அரசியல் பயணத்தில் இணைந்துகொண்டதாக காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சு பணிகளை இன்று ஆரம்பித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் வாயால் வடை சுடாது, களத்திற்கு வந்து நாட்டை மீட்டெடுக்க முயற்சித்து வருகின்றோம். இது பதவியோ மகுடமோ அல்ல, முள் கிரீடம். இது தற்கொலை போராட்டம்.

மக்களின் ஏச்சு பேச்சுகளையும் மக்களின் குற்றச்சாட்டுக்களையும் கேட்டுக்கொண்டு எலும்பு சாப்பிட போனீர்களாக என்ற பேச்சுகளை கேட்டுக்கொண்டு, அனைத்தையும் மறந்து விட்டு, நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக மேற்கொண்ட நடவடிக்கை.

21 வது அரசியலமைப்புத் திருது்தச் சட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், நான் அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவேன் எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அமைச்சுப் பதவியை துறப்பேன்! அரசாங்கத்திற்கு ஹிரின் விதித்த நிபந்தனை | 21 Amenment Gotabaya Sajith Political

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ஹரின்,

கேள்வி: சுயாதீனமாக செயற்பட போவதாக கூறி மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் சென்று அமர்ந்தீர்களே?.

பதில்: நான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே இருக்கின்றேன்.

கேள்வி: ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் பதவியை பொறுப்பேற்று கொண்டீர்கள். நகைப்புக்குரிய கதையை கூறினீர்கள். பின்னர் அந்த கதை உண்மையில்லை என்பது உறுதியானது. நீங்கள் திடமான அமைச்சர், உங்களுக்கு கண்களில் ஏதேனும் கோளாறு உள்ளதா?.

பதில்: ஏன் அது தெரியவில்லை என்பதற்காகவா?

கேள்வி: ஜனாதிபதியின் முகத்தை கூட பார்க்கவில்லை என்று கூறியதற்காக கேட்டேன்.

பதில்: ஒரு அருவருப்பு இருக்கின்றது என்பதை நான் தெளிவாக கூறினேன். அருவருப்புதான் உள்ளது. அந்த நபர் மீது அல்ல. ஜனாதிபதி என்ற பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும்.

எப்படி ஆடை அணிந்துக்கொண்டு ஜனாதிபதியிடம் இருந்து அமைச்சு பதவியை பெற்றீர்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கேட்கின்றனர்.

சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை ஏற்பதாக கூறினார். பிரதமர் பதவியை ஏற்பதாக சஜித் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர். அவர் பிரதமராக பதவி ஏற்றிருந்தால், யார் முன்பாக நின்று அந்த பதவியை ஏற்றிருப்பார்?. என்னிடம் இருந்தா?. இல்லையே.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து நியமனக் கடிதத்தை பெற்று அவர் முன்னிலையிலேயே அந்த பதவியை ஏற்றிருப்பார். இவை சிறுப்பிள்ளை தனமான வாதங்கள், நாம் நாட்டின் பிரச்சினை பற்றி சிந்திப்போம்.

ஜனாதிபதியை எனது மனசாட்சிபடி எதிர்க்கின்றேன். நான் இந்த சந்தர்ப்பத்தில் கட்சியில் இருந்து சுயாதீனமாகி கட்சி சார்பில்லாத அரசாங்கத்தில் இணையும் முடிவை எடுத்தேன். கட்சியும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது. அப்படியான சந்திர்ப்பத்தில் எடுத்த முடிவு. நான் எடுத்த முடிவு குறித்து பெருமைப்படுகிறேன் என ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.    

அமைச்சுப் பதவியை துறப்பேன்! அரசாங்கத்திற்கு ஹிரின் விதித்த நிபந்தனை | 21 Amenment Gotabaya Sajith Political

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US