209 பொலிஸ் அதிகாரிகள் உதவிக்காவல்துறை அத்தியட்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர்!
as assistant superintendents of police!
By Independent Writer
இலங்கையின் காவல்துறையில் 209 தகுதிப்பெற்ற சிரேஸ்ட கண்காணிப்பாளர்கள் உதவிக்காவல்துறை அத்தியட்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் இவர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை காவல்துறையில் உள்ள பல பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரியமுறைமை இல்லாமைக் காரணமாக இலங்கையின் காவல்துறையில் பல வருடங்களாக பதவியுயர்வுகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US