2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்! தகுதி பெற்ற இந்தியா - அதிருப்தியில் பல நாடுகள்

Cricket Sri Lanka Cricket Olympic Academy Indian Cricket Team
By Shadhu Shanker Jul 31, 2025 12:18 AM GMT
Report

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் நடைபெறவுள்ள நிலையில் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இந்தியா நேரடி தகுதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் மீண்டும் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றுள்ளது.

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்

2028 ஒலிம்பிக் போட்டிகள்

லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸில் 2028 ஜூலை 12 ஆம் திகதி தொடங்கி, ஜூலை 29 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்! தகுதி பெற்ற இந்தியா - அதிருப்தியில் பல நாடுகள் | 2028 Olympics Rejection Icc Finalise Qualification

ஒரு நாளுக்கு 2 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நேரப்படி முதல் போட்டி காலை 9:00 மணிக்கும் (இந்தியா நேரப்படி இரவு 9:30) 2ஆவது போட்டி மாலை 6:30 மணிக்கும் (இந்தியா நேரப்படி மறுநாள் காலை 7:00) தொடங்கும்.

டி20 வடிவத்தில் கிரிக்கெட் நடைபெற உள்ள நிலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் மட்டும் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

இந்தியா தகுதி

சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில், ஒலிம்பிக்கில் விளையாட உள்ள 6 அணிகளை பிராந்திய தகுதி முறையைப் பயன்படுத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்! தகுதி பெற்ற இந்தியா - அதிருப்தியில் பல நாடுகள் | 2028 Olympics Rejection Icc Finalise Qualification

இதில் போட்டியை நடத்தும் நாடாக அமெரிக்கா நேரடி தகுதி பெறும். ஒவ்வொரு பிராந்தியத்திலும், டி20 தரவரிசையில் முன்னணியில் உள்ள அணி தகுதி பெறும் என கூறப்படுகிறது.

இதன்படி, ஆசியாவில் இருந்து இந்தியாவும், ஓசியானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்தும் மற்றும் ஆபிரிக்காவில் இருந்து தென் ஆபிரிக்காவும் தகுதி பெரும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவை உலுக்கிய நிலநடுக்கம்! இணையத்தில் பரவலான கடல் சிங்கங்கள் தப்பிக்கும் காட்சி

ரஷ்யாவை உலுக்கிய நிலநடுக்கம்! இணையத்தில் பரவலான கடல் சிங்கங்கள் தப்பிக்கும் காட்சி

ஒரு அணிக்கு வாய்ப்பு

இதில், இன்னும் ஒரு அணிக்கு வாய்ப்புள்ள நிலையில், அது எவ்வாறு தேர்வு செய்யப்படும் என முடிவு செய்யப்படவில்லை.

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்! தகுதி பெற்ற இந்தியா - அதிருப்தியில் பல நாடுகள் | 2028 Olympics Rejection Icc Finalise Qualification

இந்த முறையால், பாகிஸ்தான், இலங்கை வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறாது என கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இந்த தேர்வு முறைக்கு அதிருப்தி தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US