2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Mayuri Jun 26, 2026 11:26 AM GMT
Report

2026ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட கால அட்டவணைப்படி குறித்த பரீட்சையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய திருத்தப்பட்ட கால அட்டவணையை உரிய முறையில் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சட்டவிரோதமாக டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய தொழிலதிபர்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சட்டவிரோதமாக டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய தொழிலதிபர்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தொடர்புகொள்வதற்கான இலக்கங்கள்

இதேவேளை பரீட்சை தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விபரங்களைப் பெற்றுக்கொள்ள, மாணவர்கள் மற்றும் பெற்றோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு | 2026 G C E Advanced Level Examination

அதன்படி, பரீட்சார்த்திகள் தங்களுக்குத் தேவையான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 1911 (உடனடி சேவை), 0112785922 / 0112784537 / 0112786616 / 0112784208 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

இலங்கையில் ஒழிக்கப்படும் நடைமுறை! ஏற்படவுள்ள சாதகமான மாற்றம்

இலங்கையில் ஒழிக்கப்படும் நடைமுறை! ஏற்படவுள்ள சாதகமான மாற்றம்

GalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US