வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம்

Vavuniya Northern Province of Sri Lanka Local government election Sri Lanka 2025
By Dev May 07, 2025 05:45 AM GMT
Report

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன. 

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,984 வாக்குகளை பெற்று 26 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி, 13,385 வாக்குகளை பெற்று 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,596 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, 9,215 வாக்குகளை பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் | 2025 Sri Lankan Local Government Election Vavuniya

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 3645 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1844 வாக்குகளை பெற்றுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 758 வாக்குகளை பெற்றுள்ளது.

 இலங்கை தொழிலாளர் கட்சி, 662 வாக்குகளை பெற்றுள்ளது.

ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு 1602 வாக்குகளை பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் | 2025 Sri Lankan Local Government Election Vavuniya

வவுனியா வடக்கு பிரதேச சபை

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 2650 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 2210 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1696 வாக்குகளை பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் | 2025 Sri Lankan Local Government Election Vavuniya

வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபை

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 7260 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 7033 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 3949 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3870 வாக்குகளை பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் | 2025 Sri Lankan Local Government Election Vavuniya

வவுனியா மாநகர சபை 

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2350 வாக்குகளை பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2344 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் கட்சி, 2293 வாக்குகளை பெற்றுள்ளது. 

வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் | 2025 Sri Lankan Local Government Election Vavuniya

இலங்கை தமிழரசு கட்சி 2185 வாக்குகளை பெற்றுள்ளது.

ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு 3340 வாக்குகளை பெற்றுள்ளது.

வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா - வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி 2838 வாக்குகளை பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2085 வாக்குகளை பெற்றுள்ளது. 

இலங்கை தமிழரசு கட்சி 1957 வாக்குகளை பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள்! தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் | 2025 Sri Lankan Local Government Election Vavuniya

வவுனியா பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வவுனியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 2650 வாக்குகளை பெற்றுள்ளது. 

இலங்கை தமிழரசு கட்சி 2210 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1255  வாக்குகளை பெற்றுள்ளது.

ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 2639 வாக்குகளை பெற்றுள்ளன. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US