கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.
இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 29,173 வாக்குகளைப் பெற்று 36 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 10, 552 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,
இலங்கை தமிழரசுக் கட்சி 20962 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி 7319 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5058 வாக்குகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2712 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி 2195 வாக்குகள்

கிளிநொச்சி - பூநகரி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி - பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,
இலங்கை தமிழரசுக் கட்சி 5171 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2355 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி 1884 வாக்குகள்
ஈபிடிபி 971 வாக்குகள்
சுயேட்சைக் குழு 632 வாக்குகள்

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்,
இலங்கை தமிழரசுக் கட்சி 3040 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1511 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி 1349 வாக்குகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 508 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி 208 வாக்குகள்

ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam