பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்..

Badulla Local government Election Sri Lankan local elections 2023
By Shadhu Shanker May 07, 2025 06:14 AM GMT
Report

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய  தேசிய மக்கள் சக்தி 188,269  வாக்குகளைப் பெற்று 203 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 107,891  வாக்குகளைப் பெற்று 93 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பொதுஜன முன்னணி 44,886 வாக்குகளைப் பெற்று 40 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

பதுளை -மஹியங்கனை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - மஹியங்கனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 17,888 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,455 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 4,592 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி 3,503 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 11,658 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,002 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி 2,427 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1, 156 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை - பசறை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - பசறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9282 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5535  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 4606 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1618 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று 1608 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 


பதுளை - ஹல்துமுல்ல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - ஹல்துமுல்ல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 7581 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5959 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 1989 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி 1505 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பொதுஜன பெரமுன 1361 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.


பதுளை - வெலிமடை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - வெலிமடை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 24476 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 13489 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 4247 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3295 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2490 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

பதுளை - ஹப்புதளை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - ஹப்புதளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 10667 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7014 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1911 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பொதுஜன ஐக்கிய முன்னணி 1385 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1249 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

பண்டாரவளை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - பண்டாரவளை  பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 11038 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4809 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 1596 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.   

ஐக்கிய தேசியக் கட்சி 1255 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.   

பொதுஜன பெரமுன 940 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

பதுளை - ரிதியமாலியத்த பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - ரிதியமாலியத்த பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 13553 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 9594 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

பொதுஜன பெரமுன 2697 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி 1198 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பொதுஜன ஐக்கிய முன்னணி 558 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

பதுளை - பண்டாரவளை மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - பண்டாரவளை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4925 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று 4020 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி 2708  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு இரண்டு 1053 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பொதுஜன பெரமுன 263 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

பதுளை - எல்ல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - எல்ல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9513 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6059  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 4036 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி 1356 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1061 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

பதுளை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - பதுளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 8622 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3349  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2465 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 1454  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1135 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

பதுளை - மீகஹிவுல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - மீகஹிவுல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4718 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2889  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 1465 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1061 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 834 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

பதுளை - கந்தகெட்டிய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - கந்தகெட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 5043 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3821  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணி 1728 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 1001 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1957 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 533 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை - லுனுகலை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - லுனுகலை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4833 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4741 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணி 3047 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 2282 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

பொதுஜன பெரமுன 735 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

பதுளை - ஹாலிஎல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - ஹாலிஎல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 21212 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி 8691வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணி 6792 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 4512 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2934 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2832 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணி 1535 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla

 பதுளை - ஹப்புத்தளை நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை - ஹப்புத்தளை நகர சபைக்கான  தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

சுயேட்சைக் குழு ஒன்று 1038 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 844 வாக்குகளைப் பெற்றுக்  கொண்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி 374 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்.. | 2025 Sri Lankan Local Government Election Badulla


GalleryGallery
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US