அம்பாறையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி

Ampara Eastern Province Local government Election ITAK National People's Power - NPP
By Laksi May 07, 2025 04:18 AM GMT
Report

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய தேசிய மக்கள் சக்தி 92,579 வாக்குகளைப் பெற்று 114 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 41,851  வாக்குகளைப் பெற்று 51 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 39,454 வாக்குகளைப் பெற்று 33 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அம்பாறையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Government Election Ampara

அக்கரைப்பற்று நகரசபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை -அக்கரைப்பற்று நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய காங்கிரஸ்7,902 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 3,584 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3,113 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

அட்டாளைச்சேனை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை -அட்டாளைச்சேனை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10,865 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 3,584 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3,113 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  5,851 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை -திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், சுயேட்சைக்குழு (01) 7,829 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 5,666 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

நாவிதன்வெளி பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தமிழரசுக் கட்சி 4,154 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு (4) 2,175 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பதியத்தலாவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை -பதியத்தலாவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4,432 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3,574 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1881வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 12676 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8124 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

தேசிய மக்கள் சக்தி 3990 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

ஐக்கிய மக்கள் சக்தி 2540 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சி 2036 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

அம்பாறை - பொத்துவில் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், சுயேச்சைக் குழு (4) - 8,500 வாக்குகள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5,490 வாக்குகள்.

இலங்கை தமிழ் அரசு கட்சி 1,650 வாக்குகள்.

அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

சுயேச்சைக் குழு (1) - 7829 வாக்குகள்.

இலங்கை தமிழ் அரசு கட்சி 5666 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 1068 வாக்குகள்.

சுயேச்சைக் குழு (2) 504 வாக்குகள்.

அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6891 வாக்குகள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  5547 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 2,684 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 1182 வாக்குகள்.

அம்பாறை - லபுகல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - லபுகல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 2,624 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 2512 வாக்குகள்.

பொதுஜன பெரமுன - 1035 வாக்குகள்.

அம்பாறை - காரைத்தீவு பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - காரைத்தீவு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழ் அரசு கட்சி  3,680 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி  2,481 வாக்குகள்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1,490 வாக்குகள்.

சுயேச்சைக் குழு - 479 (1 இடங்கள்) வாக்குகள்.

அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 4154 வாக்குகள்.

சுயேட்சைக் குழு (4) 2175 வாக்குகள்.

சுயேட்சைக் குழு (2) 1351 வாக்குகள்.

சுயேட்சைக் குழு (1) 1085 வாக்குகள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  1075 வாக்குகள்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1004 வாக்குகள்.

அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை -  ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 5122 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 5070 வாக்குகள்

சுயேட்சைக் குழு ஒன்று 1800 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 341 வாக்குகள்

அம்பாறை - மஹாஓய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - மஹாஓய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4974 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி  2707 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி 2516 வாக்குகள் 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2010 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் கட்சி 361 வாக்குகள் 

அம்பாறையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Government Election Ampara

அம்பாறை - உஹன பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - உஹன பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 16120 வாக்குகள் 

ஐக்கிய மக்கள் 7498 வாக்குகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 4858 வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி 1280 வாக்குகள் 

அம்பாறையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Government Election Ampara

அம்பாறை - இறக்காமம் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2838  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2003  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1732  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 823  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 766  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அம்பாறையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Government Election Ampara

 அம்பாறை - நாமல்ஓய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - நாமல்ஓய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 7139 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3805  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1641  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி  546  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன முன்னணி 325  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அம்பாறையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Government Election Ampara

அக்கரைப்பற்று பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய காங்கிரஸ் 2081 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 892 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 6034 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 536 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு (1) 511  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 423 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அம்பாறையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Government Election Ampara

தெஹியட்டகண்டியா பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தெஹியட்டகண்டியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 14,097 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8,897 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 4,250 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அம்பாறை நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 6034  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2002  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 397 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு (1) 1129  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சி 782  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அம்பாறையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Government Election Ampara

GalleryGalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US