மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

Batticaloa SJB Eastern Province National People's Power - NPP Local government election Sri Lanka 2025
By Laksi May 07, 2025 04:18 AM GMT
Report

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய, இலங்கை தமிழ் அரசுக் கட்சி 76,876 வாக்குகளைப் பெற்று 72 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 46,770 வாக்குகளைப் பெற்று 39 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 34,398 வாக்குகளைப் பெற்று 33 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Election Batticaloa

மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேசசபைக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,.

இலங்கை தமிழரசுக் கட்சி 14, 942 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 6, 232 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 5.393 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது

கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை 

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - கோரளைப்பற்று வடக்கு பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 5.157 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 4.318 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தி 2,050 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஏறாவூர் பிரதேசசபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 18 662 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 3,538 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 11,062 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு 4,303 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3,052 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சை குழு 5,325 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Election Batticaloa

மட்டக்களப்பு மாநகரசபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - மாநகரசபை சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தமிழரசுக் கட்சி 18.642 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 11,062 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்கை்குழு 5,325 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பு - காத்தான்குடி நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - காத்தான்குடி நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ்11,102

இலங்கை தமிழரசுக் கட்சி 5,860 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 5,135 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்கை்குழு 2.748 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Election Batticaloa

மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு  பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - தென்மேற்கு பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தமிழரசுக் கட்சி 5,860 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 5,135 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்கை்குழு 2.748 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஏறாவூர் பிரதேசசபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 540 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 3,538 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 535 பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 1,127 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு 642 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் 6,453 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1,231 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Election Batticaloa

போரத்தீவுபற்று பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - போரத்தீவுபற்று  பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 10,288 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 3,404 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 6,009 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Election Batticaloa

மன்முனை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - மன்முனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 5264 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 4753 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1707 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Election Batticaloa

மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 12047 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தி 5711 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 5407 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5164 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4024  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

மட்டக்களப்பு - கோரளைப்பற்று பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - கோரளைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஐக்கிய மக்கள் சக்தி 5968 வாக்குகள் பெற்றுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5455 வாக்குகள் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 1775 வாக்குகள் பெற்றுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று 556 வாக்குகள் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 536 வாக்குகள் பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Election Batticaloa

 மன்முனை தென்எருவில்பற்று பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - மன்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், 

இலங்கை தமிழரசுக் கட்சி, 7400 வாக்குகள் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, 2630 வாக்குகள் பெற்றுள்ளது. 

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Election Batticaloa

தேசிய மக்கள் சக்தி, 2497 வாக்குகள் பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 1217 

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி | 2025 Sri Lankan Local Election Batticaloa 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US