தமிழர் பகுதியில் குவிந்துள்ள பாதுகாப்பு படை: இம்முறையும் ஏமாற்றத்தில் மக்கள்!

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Viswalingam Manivannan Budget 2025
By Sajithra Mar 10, 2025 09:13 AM GMT
Report

2025ஆம் ஆண்டு பாதீட்டின் படி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இம்முறையும் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளார்கள் என முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

ஐபிசி ஊடகத்தின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. 

மாதம்பே கோர விபத்தில் பலியானவர்களின் விபரம் வெளியானது

மாதம்பே கோர விபத்தில் பலியானவர்களின் விபரம் வெளியானது

வடக்கு - கிழக்கு மக்கள் 

இந்நிலையில், இந்த பாதீட்டை பொறுத்தவரையில், தமிழர் தரப்பை பொறுத்த வரையில் பல்வேறு விடயங்கள் கேள்விக்குறியாகவே உள்ளன என்று விசுவலிங்கம் மணிவண்ணன் கூறியுள்ளார். 

தமிழர் பகுதியில் குவிந்துள்ள பாதுகாப்பு படை: இம்முறையும் ஏமாற்றத்தில் மக்கள்! | 2025 Budget For Defense Force Tamils Dissapointed

மேலும் அவர், "இலங்கையினுடைய பாதுகாப்பு படைக்கான ஒதுக்கீடு இம்முறையும் மிக அதிகமாக தான் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் பாதுகாப்பு படையை அதிக செறிவாக வைத்திருக்கின்ற இடமாக வடக்கு - கிழக்கு காணப்படுகின்றது. அதேவேளை. இங்கே அவர்கள் குறித்து குற்றச்சாட்டும் ஒன்று இருக்கின்றது. 

வடக்கு - கிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு போதைப்பொருள் கடத்தல்களோடு தொடர்பு இருக்கின்றது என்ற குற்றச்சாட்டும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. 

உள்நாட்டு யுத்தம் 

இந்நிலையில், படைத்தரப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் இம்முறையும் ஏமாற்றத்தை தான் எதிர்நோக்கியுள்ளார்கள். 

தமிழர் பகுதியில் குவிந்துள்ள பாதுகாப்பு படை: இம்முறையும் ஏமாற்றத்தில் மக்கள்! | 2025 Budget For Defense Force Tamils Dissapointed

30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்திலே, மிகக் கொடூரமாக அழிக்கப்பட்ட தேசமாக வடக்கு - கிழக்கு இருக்கின்றது. 

எனவே, அதனை ஒரு சிறப்பு பிரதேசமாக அங்கீகரித்து, பொருளாதார உட்கட்டமைப்புக்களை மேம்படுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகின்றது. 

யாழ். மாநகர சபை என்பது வடக்கு - கிழக்கிலே இருக்கக் கூடிய பிரதான உள்ளூராட்சி மன்றம். அதற்குரிய கட்டடம் இடிக்கப்பட்டு, சிதைவடிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. 

நாட்டு மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

நாட்டு மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ். மாநகர சபை 

இன்றும் அந்த மாநகர சபை ஒரு தற்காலிக இடத்திலேயே இருந்து கொண்டு இருக்கின்றது. அதேவேளை, அதனுடைய கட்டிட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடை நடுவே இழுத்துக் கொண்டு இருக்கின்றது. 

தமிழர் பகுதியில் குவிந்துள்ள பாதுகாப்பு படை: இம்முறையும் ஏமாற்றத்தில் மக்கள்! | 2025 Budget For Defense Force Tamils Dissapointed

எனவே, இவ்வாறான நிலையிலே வடக்கு - கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு என்பது மிக அதிகமாக இருந்திருக்கப்பட வேண்டும். ஆனால், படைத்தரப்புக்கு தான் மிக அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. 

யுத்தம் நிறைவடைந்து ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் இவ்வாறான ஒரு நிலையே நீடிக்கின்றது. ஆகவே, இந்த பாதீடு, தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய விமோசனத்தை தரும் என்பது எவராலும் பிரதிபலிக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார். 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US