2024 ஆம் ஆண்டு அதிகரிக்கப்படவுள்ள வற் வரி: கடும் நெருக்கடியில் பொதுமக்கள் (Video)
Christmas
Sri Lanka
Sri Lankan Peoples
By Harrish
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அதிகரிக்கப்படவுள்ள வற் வரி காரணமாக வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில் எதிர்வரும் நத்தார் பண்டிகை, புதுவருட பிறப்பு போன்றவற்றை கொண்டாடுவதற்கான சூழ்நிலை அமையவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் வர்த்தகர்கள் இவ்வாறு பதிலளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US