திகாமடுல்ல மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகின..!
இறுதி முடிவுகள்
மாத்தறை மாவட்டத்தின் இரண்டாம் சுற்று முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4814 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 3391 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
திகாமடுல்ல மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 200, 384 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 108,971 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 86,589 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 9,985 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்
பொத்துவில் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான பொத்துவி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 70,942 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 30,263 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 18,053 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 4,802 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்
அம்பாறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான அம்பாறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 60,292 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 53,410 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க18, 577 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 5,630 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சம்மாந்துறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41,791 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க15,344 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,569 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 2.299 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
கல்முனை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 26,873 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க15,686 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 10,937 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 2.623 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தபால் மூல வாக்குகள்
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 11,120 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,368 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,719 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 318 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 233 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமெரிக்கா! பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan