அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்

Anuradhapura Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Benat Sep 22, 2024 01:58 PM GMT
Report

இறுதி முடிவுகள் 

அநுராதபுரம் மாவட்டத்தின் இரண்டாம் சுற்று முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேதமதாச வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 3,537 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,773 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 285,944 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 47.37 சதவீதமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 202,289 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 33.51 சதவீதமாகும்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 82,152 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 13.61 சதவீதமாகும்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 15,029 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 2.49 சதவீதமாகும்.

அநுராதபுர தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்தின் அநுராதபுர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 45,102 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 22, 880 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 12,349 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,852 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 105, 697ஆகும்.

1,445 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 84, 597ஆகும்.

மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 86,042 ஆகும்.            

அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Presidential Election Anuradhapura District

கலாவெவ தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுர மாவட்டத்தின் கலாவெவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 52,380 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 31,603 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 16,136 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2390 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஹொரவபத்தான

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான ஹொரவபத்தான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 30,838 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 28,580 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,395 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,631 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.   

அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Presidential Election Anuradhapura District

மிகிந்தலை

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான மிகிந்தலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 26,034 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 18,836 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,888 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,071 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.   

அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Presidential Election Anuradhapura District

கெக்கிராவ தேர்தல் தொகுதி 

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான கெக்கிராவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 31,632 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 24,241 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,263 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,659 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Presidential Election Anuradhapura District  

அநுராதபுரம் மேற்கு

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான அநுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 39,348 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 32,058 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 12,231 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,776 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Presidential Election Anuradhapura District 

மதவாச்சி

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான மதவாச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 30,877 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 30,118 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,672 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,867 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் | 2024 Presidential Election Anuradhapura District

தபால் மூல வாக்கு

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 32,750 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 10,956 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,218 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 783 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்

திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின...

திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின...

வன்னி மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்...

வன்னி மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்...

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US