சரிவடைந்த சஜித்தின் வாக்கு வங்கி
Colombo
Sajith Premadasa
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
Sri Lanka General Election 2024
By Benat
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின்(sajith premadasa) வாக்கு வங்கி கணிசமான சரிவை சந்தித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது பெற்ற வாக்குகளை விட இம்முறை தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
சஜித் இழந்த வாக்குகள்
2020 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து சஜித் பிரேமதாசவால் 305,744 வாக்குகளைப் பெற முடிந்தது. ஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரால் 145,611 வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

அதன்படி, 2020 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாச 160,133 வாக்குகளை இழந்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US