தேர்தலில் வாக்களிப்பினை நிறைவேற்றியுள்ள முக்கியஸ்தர்கள்

Sri Lanka Politician European Parliament Sri Lanka Presidential Election 2024
By Independent Writer Sep 21, 2024 06:16 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டின் முன்னாள் மற்றும் தற்போது பதவியில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தமது வாக்குப்பதிவினை நிறைவேற்றி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தசிசாளர் இ.பிரசன்னா, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சோ.கசேமூர்த்தி, உள்ளிட்ட பிரமுகர்கள் தனது வாக்குப்பதிவினை மேற்கொண்டுள்ளணனர். 

தேர்தலில் வாக்களிப்பினை நிறைவேற்றியுள்ள முக்கியஸ்தர்கள் | 2024 Election Voting Mp S And Ministers

செய்தி - ருசாத் 

நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் 

நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

செய்தி - திலீபன்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

 இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மட்டக்களப்பு, கொக்குவில் வாக்களிப்பு நிலையத்தில்  2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

செய்தி - சரவணன்

 செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

பண்டாரவளை நகர விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை செலுத்தினார்.

தேர்தலில் வாக்களிப்பினை நிறைவேற்றியுள்ள முக்கியஸ்தர்கள் | 2024 Election Voting Mp S And Ministers

செய்தி - திருமால் 

பழனி திகாம்பரம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

தலவாக்கலை வட்டகொடை – கலாபுவனம் தமிழ் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பினை நிறைவேற்றியுள்ள முக்கியஸ்தர்கள் | 2024 Election Voting Mp S And Ministers

செய்தி - திருமால் 

தர்மலிங்கம் சித்தார்த்தன்

இதற்கமைய, சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். 


செய்தி - கஜி 

அங்கஜன் இராமநாதன் 

ஜனாதிபதி தேர்தல் 2024 யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தனது வாக்கினை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் இன்று காலை பதிவு செய்துள்ளார். 

தேர்தலில் வாக்களிப்பினை நிறைவேற்றியுள்ள முக்கியஸ்தர்கள் | 2024 Election Voting Mp S And Ministers

செய்தி - கஜி

கடற்றொழில் அமைச்சர் 

இதற்கமைய, ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் வாக்களித்துள்ளார்.

செய்தி - தீபன் 

நுவரெலியா மாவட்ட எம்பி 

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தவிசாளரும், நிதி செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பினை மேற்கொண்டுள்ளார். 

தலவாக்கலை வட்டகொட – மடக்கும்புர தெற்கு தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை காலை 08.30 மணிக்கு செலுத்தியுள்ளார். 

தேர்தலில் வாக்களிப்பினை நிறைவேற்றியுள்ள முக்கியஸ்தர்கள் | 2024 Election Voting Mp S And Ministers

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பீ.திசாநாயக்க, 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

தேர்தலில் வாக்களிப்பினை நிறைவேற்றியுள்ள முக்கியஸ்தர்கள் | 2024 Election Voting Mp S And Ministers

ஹங்குராங்கெத்த ரிகல்லகஸ்கட – ஜெயபிம கனிஷ்ட பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை பதிவிட்டுள்ளார்.

செய்தி - திருமால் 

சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்றைய தினம் தன்னுடைய வாக்கினை கட்டப்பிராய் சனசமூக நிலையத்தில் காலை 10 மணியளவில் செலுத்தினார்.

செய்தி - தீபன், கஜி 

கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் 

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே, 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பினை மேற்கொண்டுள்ளார். 

நாவலப்பிட்டி – குருந்துவத்த எம்.எஸ்.அளுத்கமகே தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை காலை 09.00 மணிக்கு செலுத்தினார்.
தேர்தலில் வாக்களிப்பினை நிறைவேற்றியுள்ள முக்கியஸ்தர்கள் | 2024 Election Voting Mp S And Ministers

செய்தி - திருமால் 




GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US