2023 கிரிக்கெட் உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து வில்லியம்சன் வெளியிட்ட அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பையில் நியுசிலாந்து வீரர் வில்லியம்சன் "நான் விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு" என கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது குஜராத் அணியில் விளையாடி வந்த வில்லியம்சன் களத்தடுப்பு செய்யும் போது காயம் அடைந்தார்.
காயம் நினைத்ததை விட அதிகமாக இருந்தால், அவர் தன்னுடைய நாட்டுக்கு திரும்பினார். அப்போது அவருக்கு முட்டிக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மீண்டு வரும் முயற்சியில் வில்லியம்சன்
தற்போது இதிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் அந்த பயணம் நினைத்ததை விட தோய்வாக இருப்பதாகவும் வில்லியம்சன் வேதனை தெரிவித்துள்ளார்.
எனினும் உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற ஊக்கத்தில் தான் பயிற்சி செய்து வருவதாக வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
தற்போது நியூசிலாந்த அணி இங்கிலாந்துக்கு சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை என்றாலும், அணியினருடன் சேர்ந்து பயிற்சி செய்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
