அசாத் மௌலானாவை அழைத்து வருவதில் சிக்கல்: பிள்ளையானை காப்பாற்ற போடப்பட்ட திட்டம்
கடந்த 2019இல் இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மீளவும் ஒரு பேசுபொருளாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதி வேண்டுமாக இருந்தால் அரசாங்கங்களையே அரசாங்கம் விசாரிக்கவேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
ஆக ஒரு முடிவின் அடிப்படையில் அரச நிகழ்ச்சிநிரல் பயணிக்கிறதாக இருந்தாலும் முழுமையாக கடந்தகால அரசுகளை விசாரிக்கமுயலுவது ஒரு ஆட்சிமாற்றத்தை நோக்கி அழைத்து செல்லுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி நிற்கிறது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது. ஜனாதிபதி வேட்பாளராக நாமலை அறிவித்திருப்பதும் இந்த விடயங்களை பேசி ராஜபக்சக்களை பேசுபொருளாக்குவது ஒரு சிக்கலாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் சுரேஸ் சாலே ஏன் விசாரிக்கப்படவில்லை இதுதொடர்பில் அறியப்பட்ட சாட்சியமான அசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவருவது சாத்தியமா? பிள்ளையான் இந்த விவகாரத்தில் பலிக்கடாவா? அல்லது பிள்ளையான்தான் ஒரு பிரதான சூத்திரதாரியா போன்ற கேள்விக்கான பதிலோடு வருகிறது தமிழின் இன்றைய அதிர்வு...

சஹ்ரானுக்கு மேல் ஒரு தலைவர்! பிரதான சூத்திரதாரி பெயரை துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த முக்கிய அதிகாரி

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
