யாழ். சாவகச்சேரியில் சாய்ந்த பழம்பெரும் மரம்: மின்சாரத்திற்கு தடை (Photos)
Jaffna
Sri Lankan Peoples
Power Cut Today
Temple Trees
By Kajinthan
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
குறித்த வேப்பம்பரமானது A-9 வீதிக்கு குறுக்காக மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்துள்ளது.
அதனால் சாவகச்சேரி நகருக்கான மின்சாரம் தடப்பட்டுள்ளது.
மின்சாரம் தடை
மேலும், ஏ-9 வீதிப் போக்குவரத்து 30 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தன.
இதனால் சிறு முயற்சியாளர் ஒருவரது பெட்டிக்கடையும், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US