இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 20 பெண் உறுப்பினர்கள்
Parliament of Sri Lanka
Election
Sri lanka election 2024
General Election 2024
By Vethu
2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹரிணி அமரசூரிய, கடந்த பொதுத் தேர்தலின் போது தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பெண் பிரதிநிதித்துவம்
- தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் சமன்மலி குணசிங்க
- பதுளை மாவட்டத்தில் அம்பிகா சாமுவேல்
- நிலாந்தி கோட்டஹச்சி
- களுத்துறை மாவட்டத்தில் ஓஷானி உமங்கா
- மாத்தறை மாவட்டத்தில் சரோஜா போல்ராஜ்
- இரத்தினபுரி மாவட்டத்தில் நிலுஷா கமகே
- கேகாலை மாவட்டத்தில் சாகரிகா அதாவுத
- புத்தளம் மாவட்டத்தில் ஹிருணி விஜேசிங்க
- மொனராகலை மாவட்டத்தில் சதுரி கங்கானி
- கண்டி மாவட்டத்தில் துஷாரி ஜயசிங்க
- காலி மாவட்டத்தில் ஹசர லியனகே
- மாத்தளை மாவட்டத்தில் தீப்தி வாசலகே
- யாழ் மாவட்டத்தில் ராசலிங்கம் வெண்ணிலா
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களை பிரதிநித்துவம் செய்த இரண்டு பெண்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய முன்னாள்,
- அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் மகளான சமிந்திரனி கிரியெல்ல,
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோர் தெரிவாகி உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாலிற் பொங்கிய கிரிபத் இரத்த சோறான கதை 3 நாட்கள் முன்
பிரித்தானியாவை தாக்க இருக்கும் கடும் பனிப்பொழிவு: பல பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: பிக் பாஸின் திடீர் அறிவிப்பு... சக போட்டியாளர்களுக்கு Servant ஆகிய போட்டியாளர்கள் Manithan
நண்பர் கட்டாயப்படுத்தியதால் ரூ 50,000 முதலீடு செய்த நபர்.... இன்று அவரது சொத்து மதிப்பு ரூ 18,480 கோடி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US