ஹோர்மூஸ் வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டொலர் அறவீடு! ஈரானின் அதிரடி நகர்வுகள்
Iran
Ship
Iran-Israel War
Strait of Hormuz
Iran-US Conflict
By Benat
ஹோர்மூஸ் நீரிணை வழியாக பயணிக்கும் ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கட்டணமாக அறவிட ஈரான் தீர்மானித்துள்ளது.
ஹோர்மூஸ் ஈரானுக்குரியது..
ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டியை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
ஹோர்மூஸ் நீரிணையில் ஒரு புதிய ஆட்சி நிறுவப்பட வேண்டுமெனவும், இந்தப் போர் எதிர்த்தரப்பினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அலாதீன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிகாரத்திற்கும் உரிமைக்கும் உரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சகட்டத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்! தயார் நிலையில் அவசர சேவைகள் - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்! நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 54 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US