2024 இல் 18 வீதத்தால் அதிகரிப்பு கண்ட எயிட்ஸ் நோயாளிகள்

Sri Lanka Sri Lankan Peoples HIV Symptoms
By Amal Mar 31, 2025 12:37 PM GMT
Report

 2024 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகள் பட்டியலில் 800 க்கும் மேற்பட்டோர் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட தகவல்படி, இலங்கையில் 824 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இது, 2023 ஆம் ஆண்டை விட 18 சதவீதம் அதிகமாகும்.

மியன்மார் நிலநடுக்கம்.! அரசாங்கத்திடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

மியன்மார் நிலநடுக்கம்.! அரசாங்கத்திடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

எச்.ஐ.வி தொற்று

2023 இல் 694 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். 2024 ஆம் ஆண்டில் பதிவான நோயாளிகளில், 99 ஆண்களும், 13 பெண்களும் 15-24 வயதுக்குட்பட்டவர்களாவர் மீதமுள்ள நோயாளிகள், b25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 இல் 18 வீதத்தால் அதிகரிப்பு கண்ட எயிட்ஸ் நோயாளிகள் | 18 Increase In Aids Patients In 2024

 மேலும், 2024 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 47 இறப்புகள் பதிவாகியுள்ளன, அதேநேரத்தில் இலங்கை 2024 ஆம் ஆண்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி பரிசோதனைகளை நடத்தியுள்ளது.

இதற்கிடையில், திருநங்கை சமூகத்தினரிடையே 18 எச்.ஐ.வி தொற்றுக்களை இலங்கை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்

எரிபொருளின் விலையில் இன்று மாற்றம்

 காரணம்

அதே நேரத்தில் 2009 முதல் இதுவரை மொத்தம் 4,909 ஆண்களும் 1,521 பெண்களும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2024 இல் 18 வீதத்தால் அதிகரிப்பு கண்ட எயிட்ஸ் நோயாளிகள் | 18 Increase In Aids Patients In 2024

தொற்றுகள் அதிகரிப்பதற்கு, ​​சோதனை திறன் விரிவாக்கம் இன்மை, பாலியல் கல்வி மற்றும் ஆபத்தான பாலியல் நடத்தை குறித்த மக்களிடையே உள்ள மோசமான அறிவு மற்றும் பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது ஆகியவையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US