வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு: மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தகவல்

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Parliament Election 2024 Vanni
By Thileepan Nov 01, 2024 06:48 PM GMT
Report

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக வன்னி (Vanni) மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், வவுனியா (Vavuniya) அரச அதிபருமான பீ.ஏ. சரத்சந்திர தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இதுவரை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் எட்டு முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில் எட்டு முறைப்பாடுகளும், முல்லைத்தீவில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இலங்கை பட்டதாரிகளுக்கு அமெரிக்காவின் முழு நிதியுதவி புலமைப்பரிசில் திட்டம்

இலங்கை பட்டதாரிகளுக்கு அமெரிக்காவின் முழு நிதியுதவி புலமைப்பரிசில் திட்டம்

வாக்களிப்பு நிலையங்கள்

அவை சிறிய முறைப்பாடுகளாகவே உள்ளன. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வன்னி மாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. 

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு: மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தகவல் | 17 Complaints In Vanni Election District

அந்தவகையில், வவுனியாவில் 182, மன்னாரில் 98, முல்லைத்தீவில் 137 நிலையங்களும் அமைக்கப்படும். அதேவேளை, வவுனியாவில் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக சைவப்பிரகாச மகளிர் கல்லூரியும், மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகமும், முல்லைத்தீவில் முல்லைத்தீவு மத்திய மகாவித்தியாலமும் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 30,6081 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அதற்கமைய வவுனியாவில் 128,585 பேரும், முல்லைத்தீவில் 86,889 பேரும், மன்னாரில் 90,607பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு கடும் குடியிருப்பு நிபந்தனை அறிவித்துள்ள நாடு

இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு கடும் குடியிருப்பு நிபந்தனை அறிவித்துள்ள நாடு

அரசியல் அச்சத்தில் ரணில் - திரைமறைவில் அரங்கேற்றப்படும் சதி நடவடிக்கைகள்

அரசியல் அச்சத்தில் ரணில் - திரைமறைவில் அரங்கேற்றப்படும் சதி நடவடிக்கைகள்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US