மட்டக்களப்பு - மயிலத்தமடுவில் தொடரும் 16ஆவது நாள் மனித சங்கிலிப் போராட்டம் (Photos)

Batticaloa Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lankan Peoples
By Kumar Sep 30, 2023 12:03 PM GMT
Report

கால்நடைகள் என்பது வெறும் உயிர் அல்ல, அது உணவளிக்கும் ஒரு உயிரினம், அதன் இடங்களை அபகரித்து அவை வீதிகளில் திரிவதை யாரும் அனுமதிக்கமாட்டார்கள். எனவே, ஜனாதிபதி எமது பிரச்சினைக்கு உடனடி கவனம் செலுத்தி எமது பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும் என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தரக் கோரி கடந்த 15ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக 16ஆவது நாளாகவும் இன்று (30.09.2023) சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: சரத் வீரசேகரவின் பகிரங்க அறிவிப்பு(Video)

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: சரத் வீரசேகரவின் பகிரங்க அறிவிப்பு(Video)


மனித சங்கிலிப் போராட்டம்

இந்த நிலையில் இன்றைய தினம் கால்நடை பண்ணையாளர்களின் குடும்பத்தினரும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டதுடன் மனித சங்கிலிப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு - மயிலத்தமடுவில் தொடரும் 16ஆவது நாள் மனித சங்கிலிப் போராட்டம் (Photos) | 16Th Day Protest Batticaloa Cattle Farmer Family

இந்த போராட்டத்தில் பண்ணையாளர்களின் குடும்பத்தினர் தமது பிள்ளைகளுடன் கலந்துகொண்டு தமது கோரிக்கையினை நிறைவேற்றுமாறு கோரி போராட்டம் நடாத்தினார்கள்.

இன்றைய போராட்டத்தில் பெருமளவான குடும்ப உறுப்பினர்களும் பண்ணையாளர்களும் கலந்துகொண்டதுடன் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றதுடன் இதன்போது தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடும் வகையிலான பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

மயிலத்தமடு - மாதவணை மேய்ச்சல் காணியென்பது எமது சொந்த நிலம். பரம்பரை பரம்பரையான நாங்கள் எமது கால்நடைகளை பராமரித்துவரும் காணிகளாகும்.

மட்டக்களப்பு - மயிலத்தமடுவில் தொடரும் 16ஆவது நாள் மனித சங்கிலிப் போராட்டம் (Photos) | 16Th Day Protest Batticaloa Cattle Farmer Family

அதனை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து அபகரிப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என இங்கு கலந்துகொண்ட பண்ணையாளர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி நியாயமான எமது கோரிக்கையினை நிறைவேற்றவேண்டும். இந்த போராட்டம் யாரின் காணியையும் கோரி முன்னெடுக்கவில்லை.

எமது காணியை எமக்கு வழங்குமாறு கோரியே போராடுகின்றோம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.  

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

சர்வதேசம் இலங்கை அரசின் போக்குகளிற்கு பொறுப்புக்கூற வைக்க வேண்டும் : து.ரவிகரன் (Photo)

சர்வதேசம் இலங்கை அரசின் போக்குகளிற்கு பொறுப்புக்கூற வைக்க வேண்டும் : து.ரவிகரன் (Photo)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US