படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!அம்பாறையில் முன்னெடுப்பு
By Independent Writer
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அம்பாறை ஊடக மையத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு தமிழ் ஊடக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காலை ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
சுகாதார விதி முறைகளிற்கு ஏற்றாற்போல் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிட மௌனன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US