1,500 பேர் படுகொலை; சின்னாபின்னமான உக்ரைன் நகரம்: பதறவைக்கும் காட்சிகள் - செய்திகளின் தொகுப்பு
ரஷ்யத் துருப்புகளால் கடுமையாகச் சிதைக்கப்பட்ட மரியுபோல் நகரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய படையெடுப்பு இரண்டு வாரங்கள் கடந்தும் நீடித்து வருகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்யப் படைகளால் சின்னாபின்னமாக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் சுமார் 1,500 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது தனியார் அமெரிக்கச் செயற்கைக்கோள் மூலம் பதிவு செய்யப்பட்ட மரியுபோல் நகரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்யப் படைகளால் மொத்தமாகச் சிதைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam