இலங்கையில் இருந்து வெளியேறிய 1500 மருத்துவ நிபுணர்கள்

Doctors
By Amal Jul 20, 2025 11:19 PM GMT
Report

 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில்,இலங்கையின் 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன் காரணமாக, நாடு மூளை வெளியேற்றத்துக்கு முகங்கொடுத்ததுள்ளதுடன், அரசுக்கு 12.5 பில்லியன் ரூபாய் அதாவது 41.5 மில்லியன் டொலர் நிதி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முக்கிய விமான நிலையங்கள் அதிரடியாக முடக்கம்.. 140 விமானங்கள் இரத்து

ரஷ்யாவின் முக்கிய விமான நிலையங்கள் அதிரடியாக முடக்கம்.. 140 விமானங்கள் இரத்து

1,085 மருத்துவர்கள் 

பிரித்தானியாவை தளமாகக்கொண்ட அமைப்பு ஒன்றை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வெளியேறிய 1500 மருத்துவ நிபுணர்கள் | 1500 Doctors Leave Sri Lanka

இந்தநிலையில் தற்போது, இலங்கையின் சுகாதாரத்துறையில் 2,800 நிபுணர்கள் உட்பட சுமார் 23,000 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.

அதேநேரம் 1,085 மருத்துவர்கள் சிறப்பு வெளிநாட்டுப் பயிற்சியைப் பெற்று வருகின்றனர் என்று குறித்த பிரித்தானிய அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

கொலை வழக்கில் புரட்சித்தீர்ப்பை வழங்கிய இந்திய உயர்நீதிமன்றம்

கொலை வழக்கில் புரட்சித்தீர்ப்பை வழங்கிய இந்திய உயர்நீதிமன்றம்

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US