ஈரானில் ஒரே இரவில் தாக்கப்பட்ட 150 இலக்குகள்!

Israel Iran Iran-Israel Cold War Iran-Israel War
By Dharu Jun 14, 2025 02:43 PM GMT
Report

இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வெடிமருந்துகளைப் பயன்படுத்தி ஈரானில் உள்ள 150 இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இஸ்ரேலிய தாக்குதல்கள் ஈரானிய அணுசக்தித் திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள், இராணுவ தளங்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது.

ஈரானை கதி கலக்கிய மொசாட் - இரவு முழுவதும் நடு நடுங்கிய இஸ்ரேல்

ஈரானை கதி கலக்கிய மொசாட் - இரவு முழுவதும் நடு நடுங்கிய இஸ்ரேல்

மிகப்பெரிய இராணுவ விரிவாக்கங்கள்

இது சமீபத்திய தசாப்தங்களில் மத்திய கிழக்கில் நடந்த மிகப்பெரிய இராணுவ விரிவாக்கங்களில் ஒன்றாகும்.

நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தளங்களை "குறிப்பிடத்தக்க அளவில்" சேதப்படுத்த முடிந்தது என்று பாதுகாப்புப் படை அதிகாரி கூறியுள்ளார்.

ஈரானில் ஒரே இரவில் தாக்கப்பட்ட 150 இலக்குகள்! | 150 Targets Hit Iran Overnight

அந்த அதிகாரியின் கூற்றுப்படி, இஸ்பஹான் நிலையத்தில் ஈரான் " அணு குண்டு வீசுவதற்கு முன்னேறி வருகிறது " என்ற "உறுதியான உளவுத்துறை" இஸ்ரேலிடம் இருந்தது என தெரிவித்துள்ளார்.

ஈரான் அதன் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காகவே என்று பலமுறை கூறி வருகிறது, எனினும் ஈரான் அணுகுண்டை உருவாக்கவில்லை என்பதை மறுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு சிறப்பு அறிவிப்பு...

இஸ்ரேல் - ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு சிறப்பு அறிவிப்பு...

இஸ்ரேல் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைப்படம்!

இஸ்ரேல் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைப்படம்!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US