தாய் வெளிநாட்டில்! தன்னை கடத்த வருவதாக கூறிய மகள் - புகைப்படத்தை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை

Sri Lanka Police Gampaha Sri Lanka Police Investigation
By Mayuri May 10, 2023 05:48 AM GMT
Report

மினுவாங்கொடையில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த மாணவியின் தாயார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தயார் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி எனது மகள் வீட்டில் இருந்தார். எனது மகளுக்கும் அவரை கடத்திச் சென்ற இளைஞருக்கும் முன்னதாக காதல் தொடர்பு காணப்பட்டது.

மகளை கடத்தி சென்ற இளைஞர்

எமது வீட்டாரும், நானும் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் இளைஞரின் வீட்டால் தொடர்ச்சியாக பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த சம்பந்தத்தை எவ்வாறாவாது நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தாய் வெளிநாட்டில்! தன்னை கடத்த வருவதாக கூறிய மகள் - புகைப்படத்தை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை | 15 Year Girl Kidnapped In Minuwangoda

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி எட்டாம் திகதி தீக்சன என்ற குறித்த இளைஞரின் அத்தை மற்றும் அத்தையின் மகள், மகன் ஆகியோர் மகளை கடத்திச் செல்ல வந்தனர். நான் அந்த நேரம் வெளிநாட்டில் வசித்தேன். இதன்போது மகள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார்.

“அம்மா என்னை சிலர் கடத்த வருகின்றனர்” என தெரிவித்தார். வீட்டிலிருந்த பணிப்பெண்ணை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெல்லவாய செல்லுமாறு கூறினேன். வெல்லவாய வீட்டில் வசித்த நிலையிலேயே மகள் கடத்தப்பட்டுள்ளார்.

வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்ணையும் தாக்கி விட்டு மகளை கடத்திச் சென்றுள்ளனர். குறித்த இளைஞரின் வீட்டாருக்கு பல தடவைகள் நான் அறிவித்தேன். அதனையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

காப்பாற்றுமாறு கேட்ட மகள்

தாய் வெளிநாட்டில்! தன்னை கடத்த வருவதாக கூறிய மகள் - புகைப்படத்தை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை | 15 Year Girl Kidnapped In Minuwangoda

“நாங்கள் பணத்திற்காக மனித கொலை செய்பவர்கள். சட்டம் தொடர்பில் நாங்கள் நன்கு அறிவோம்” என அச்சுறுத்தினார்கள்.

மகளும் பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தி இந்த தொடர்பிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். எனது மகளை வீட்டுக் காவலிலேயே அவர்கள் வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய மகளை பார்த்தால் தகவல் வழங்குமாறு மகளின் புகைப்படத்தை வெளியிட்டு குறித்த தாய் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நல்லூர், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US