இலட்சக்கணக்கில் பணமோசடி செய்த இளைஞன் கைது
Colombo
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
By Dhayani
கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக இரும்பு, கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து சுமார் 144 இலட்சம் ரூபா பணத்தை வழங்காமல் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியல் பிரிவினர் விசாரணை
றாகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெளிநாட்டில் கல்லால் அடித்து மரணத்தை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி News Lankasri
திருமணமே செய்யாமல் ஏழை பிள்ளைகளுக்காக வாழும் கோவை சரளா: 62 வயதில் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? Manithan
விஜயா செய்த காரியத்தால் சத்யா எடுத்த விபரீத முடிவு, ஷாக்கில் முத்து, மீனா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US