பியுமி உட்பட 14 பேரை தனிமைப்படுத்த வேண்டாமென்று அறிவுறுத்தல் கொடுக்கவில்லை! சரத் வீரசேகர

Srilanka Covid Sarath Weerasekara
By Ajith Jun 04, 2021 07:50 PM GMT
Report

பயணத்தடை அமுலில் உள்ள வேளையில், கொழும்பில் உள்ள ஷங்க்ரிலா விருந்தகத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பியுமி ஹன்சமாலி உட்பட 14 பேரை பசறையில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அழைத்து சென்ற பேருந்தை திரும்பி வருமாறு, தாம் கட்டளையிட்டதாக வெளியான செய்திகளை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று மறுத்துள்ளார்.

சட்டத்தரணி ஒருவர், ஜூன் 2 ம் திகதி, அமைச்சர் சரத் வீரசேகரவிடம், தனது வாடிக்கையாளர்களை பதுளையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், அவர்களிடம் அடிப்படை தேவைகள் கூட இல்லை என்றும் கூறியுள்ளார்.

பியுமி ஹன்சமாலியும் அமைச்சரை தொடர்புக்கொண்டு தாமும் மற்றவர்களும் அணிந்திருந்த ஆடைகளுடன் தனிமைப்படுத்தலுக்காக பதுளைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் சந்திமால் ஜெயசிங்கவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையீடு செய்திருந்தார்.

இதனையடுத்து அவர்களை தலங்கம காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவும், அவர்களின் வேண்டுகோளின் படி உடைகள் உள்ளிட்ட நலன்புரி பொருட்களை அவர்கள் பெற்றுக்கொள்ள வழிசெய்யுமாறு அமைச்சர் காவல்துறையின் மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாறாக தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களை தனிமைப்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் வீரசேகர எந்த அறிவுறுத்தலும் கொடுக்கவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US