வெளியிடப்பட்ட படங்கள்! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
Sri Lanka Police
Ranil Wickremesinghe
Sri Lanka Police Investigation
President of Sri lanka
By Mayuri
14 பேரின் படங்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
14 சந்தேகநபர்கள்
அதன்படி சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 14 சந்தேகநபர்களின் படங்களே வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் படத்தில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0718594913, 0112449358, 0112013883 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US