இந்திய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Cricket Indian Cricket Team
By Chandramathi Feb 20, 2023 05:25 PM GMT
Report

மும்பையில் உள்ள சொகுசு உணவகத்தில் நடந்த விருந்தின்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

பொலிஸ் முறைப்பாடு

இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சப்னா கில் உள்ளிட்ட நான்கு பேருக்கு இன்று(20.02.2023) 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | 14 Day Custody For Suspects Of Prithvi Shah Attack

செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறி அண்மையில் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பிரித்வி ஷா, பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய சப்னா கில் என்ற பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்பி எடுக்க முயற்சி

சாந்தாகுரூஸ் நகரில் உள்ள பிரபல 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டலில் நண்பருடன் உணவு சாப்பிட சென்ற இடத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் சிலர் பிரித்வியுடன் செல்பி எடுக்க முயன்று உள்ளனர்.

முதலில், 2 பேருடன் செல்பி எடுக்க பிரித்வி ஒப்பு கொண்டுள்ளார். பின்னர் மீண்டும் வந்து மற்றொரு செல்பி எடுக்க கேட்டுள்ளனர். ஆனால், நண்பருடன் சாப்பிட வந்திருக்கிறேன் என கூறி முடியாது என்று மறுத்து விட்டார்.

இதன்பின் பிரித்வியின் நண்பர் மேலாளரை தொடர்பு கொண்டு புகார் அளித்து உள்ளார். இதில் நடந்த மோதலில் பிரித்வி ஷா தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US