13வது திருத்தச் சட்டமே இறுதித் தீர்வு என இந்திய அரசாங்கம் தீர்மானிக்க கூடாது: எம்.கே.சிவாஜிலிங்கம் (Video)
United Human Rights
United Nations
Sri Lanka
India
OHCHR
By Kajinthan
அரசியல் தீர்வு விடயத்தில் 13வது திருத்தச் சட்டமே இறுதித் தீர்வு என இந்தியா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் 51வது அமர்வில் இலங்கை தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த கருத்துக்களை இக் காணொளியில் காணலாம்.
காணொளி: தீபன்
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 23 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US