நாடு முடக்கப்பட்டமையினால் ரயில் திணைக்களத்துக்கு 13 கோடி ரூபா நட்டம்
Srilanka
Covid
By Rakesh
கொரோனா வைரஸ் பரவலால் 10 நாட்களுக்கு நாட்டை முடக்குவதன் மூலம் ரயில்வே திணைக்களத்துக்கு 13 கோடி 33 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டை முடக்குவதால் ரயில்வே திணைக்களத்துக்கு நாளொன்றுக்கு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுகின்றது. மாதமொன்றுக்கு 40 கோடி ரூபா நட்டம் ஏற்படுகின்றது.
ரயில்வே திணைக்களத்துக்கு மாதமொன்றுக்கு 50 கோடி ரூபா வருமானம் கிடைக்கின்றது. ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த பின்னர் அந்த வருமானத்தில் 10 கோடி ரூபா குறைவடைந்துள்ளது என்றார்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US