கோர விபத்தில் 12 வயதுச் சிறுவன் உயிரிழப்பு - பெற்றோர் படுகாயம்

Sri Lanka Police Accident Death
By Rakesh May 26, 2026 01:05 AM GMT
Report

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு, வீதியோரமிருந்த மதிலுடன் மோதி இடம்பெற்ற கொடூர விபத்தில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இவ்விபத்துச் சம்பவம் குருநாகல், பன்னலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று(25) மாலை இடம்பெற்றுள்ளது.

2009 இறுதி யுத்தம் தொடர்பில் கொழும்பில் ஆபத்தான முடிவு

2009 இறுதி யுத்தம் தொடர்பில் கொழும்பில் ஆபத்தான முடிவு

பொலிஸார் மேலதிக விசாரணை

குடும்பத்தினருடன் பயணித்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தடம் புரண்டுள்ளது.

அவ்வாறு தடம் புரண்ட கார், மிக அதிவேகமாக வீதியின் அருகில் இருந்த மதிலொன்றின் மீது மோதிப் பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோர விபத்தில் 12 வயதுச் சிறுவன் உயிரிழப்பு - பெற்றோர் படுகாயம் | 12 Year Old Boy Dies In Road Accident

இந்த விபத்தின் போது காரில் பயணித்த 12 வயதுடைய சிறுவன், பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

இதேவேளை, காரைச் செலுத்திச் சென்ற சிறுவனின் தந்தையும், அருகில் அமர்ந்திருந்த தாயாரும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காரின் அதிக வேகம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு விபத்துக்குக் காரணமா என்பது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தையிட்டி விகாரைக்கு சார்பாக பொலிஸார் சதி!

தையிட்டி விகாரைக்கு சார்பாக பொலிஸார் சதி!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US