நெடுந்தீவுக்கு அருகில் தமிழக கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைது!
Sri Lanka Police
Indian fishermen
Sri Lanka
India
By Rakesh
யாழ்., நெடுந்தீவுக்கு அருகில், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்றொழிலாளர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இதன்போது, இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.
நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்

தமிழகத்தின் புதுக்கோட்டை - ஜெகதாபட்டினத்தில் இருந்து தொழிலுக்காக கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மயிலிட்டித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு
நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கடற்படைத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US