12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Fisherman
By Theepan
சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி யாழ்ப்பாணம் - பருத்தித்துறைக் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, அவர்கள் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
| கடல் அலையில் சிக்கி யுவதி பரிதாப மரணம் |
படகு மீட்பு

இதன்போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய படகும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US