கண்டியில் போதைப்பொருள் விற்பனை செய்த 12 பேர் கைது
கண்டி - நாவலப்பிட்டி நகரில் மிக நீண்டகாலமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளைப் பொலிஸார் மற்றும் கம்பளை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே குறித்த 12 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை
இதில் பிரதான சந்தேகநபர் ஒருவரும், ஏனைய 11 பேரும் போதைப்பொருள் விற்பனை பிரதிநிதிகள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களைக் கைதுசெய்தபோது, அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 880 மில்லிகிராம்
ஹெரோய்ன், 560 மில்லிகிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


தேவைதானா தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2 நாட்கள் முன்

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

திருமணமான உடனே காதல் மனைவியை பிரித்துச்சென்ற குடும்பத்தினர்.! தீக்குளிக்க முயன்ற காதலனால் பரபரப்பு News Lankasri
