இலங்கையில் தடுப்பூசி பெற்ற 103 வயது மூதாட்டி
Covid 19
Corona vaccine
Badulla
By Rakesh
இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் இலங்கையில் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் 103 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கும் நேற்று வீட்டுக்கே சென்று சுகாதாரத் தரப்பினரால் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
பதுளை பகுதியிலுள்ள குறித்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியைச் செலுத்தினர்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US