திருகோணமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைப்பு

Trincomalee Ministry of Agriculture Weather
By Kiyas Shafe Dec 25, 2025 10:26 AM GMT
Report

​டிட்வா சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகள் நேற்று (24) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த துரித நடவடிக்கையின் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 7,515 விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் ஹெக்டேயர் ஒன்றுக்கு150,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மீண்டும் பயிர் செய்கை நடவடிக்கை

இதற்காக அரசாங்கம்1,001 ரூபாவை ஒதுக்கி, அதனை நேற்றைய தினத்திற்குள் வழங்கி முடித்துள்ளது. ​ இந்த நிதி விநியோகம் குறித்து கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இது வெறும் நஷ்டஈடு மாத்திரமல்ல என தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைப்பு | 1001 Million As Compensation To Farmers

சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் மீண்டும் பயிர் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு ஊட்டிப்பாகவும் இது வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ​

திடீர் வெள்ளத்தினால் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அரசாங்கம் இந்த நிதியை நேரடியாக விவசாயிகளின் வங்கிச் கணக்குகளுக்கு வைப்புச் செய்தமை குறித்து மாவட்ட விவசாயிகள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் பெரும் கடன் சுமையிலிருந்து தப்பித்துள்ளதாகவும், உடனடியாக விதைப்பணிகளை தொடங்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மனிதர்கள் வசிக்க பொருத்தமற்றதாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் கிராமங்கள்

மனிதர்கள் வசிக்க பொருத்தமற்றதாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் கிராமங்கள்

திருகோணமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைப்பு | 1001 Million As Compensation To Farmers

திருகோணமலை விவசாயிகளுக்கு 1,001 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கிவைப்பு | 1001 Million As Compensation To Farmers

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US