பிரான்ஸில் புதிய பிரதமர் தெரிவிற்கு எதிராக வெடித்துள்ள பாரிய போராட்டம்

France World
By K. S. Raj Sep 07, 2024 07:49 PM GMT
Report

பிரான்சின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவரை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவு செய்துள்ளதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஜனநாயக மறுப்பை நிகழ்த்தியுள்ளதாக கனசர்வேட்டிவ் அரசியல்வாதியைத் தெரிவு செய்திருப்பதன் மூலம் ஜனாதிபதி மேக்ரான் ஜனநாயக மறுப்பை நிகழ்த்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஜேர்மனி சென்ற விமானம் துருக்கியில் திடீரென தரையிறக்கம் : வெளியான காரணம்

ஜேர்மனி சென்ற விமானம் துருக்கியில் திடீரென தரையிறக்கம் : வெளியான காரணம்

நம்பிக்கையில்லா பிரேரணை

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, 73 வயது மிஷல் பார்னியேர் (Michel Barnier) என்பவரை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவு செய்திருந்தார்.

நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை எந்த கூட்டணியும் பெறாத நிலையில், சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் பிரதமர் பொறுப்புக்கு பார்னியேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் புதிய பிரதமர் தெரிவிற்கு எதிராக வெடித்துள்ள பாரிய போராட்டம் | 1000 Of Leftists Have Jumped Into Fray In France

இந்த நிலையிலேயே தீவிர இடதுசாரி கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பார்னியேர் பிரதமராக அறிவிக்கப்படும் முன்னர் NFP கட்சியானது பிரதமராக 37 வயது Lucie Castets என்பவரை தெரிவு செய்ய மறுத்தால், அந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் என்று அச்சுறுத்தியது.

இதனையடுத்து நாடு முழுவதும் 150 நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க LFI கட்சி அழைப்பு விடுத்திருந்தது. சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டமானது அடுத்து பல வாரங்கள் அல்லது மாதங்களாக நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்களின் ஒரு தொடக்கமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய புலனாய்வு துறையின் அதி முக்கிய அறிக்கை ஜனாதிபதியிடம்

இலங்கை தேசிய புலனாய்வு துறையின் அதி முக்கிய அறிக்கை ஜனாதிபதியிடம்

இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்

இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பலகாடு, நல்லூர்

06 Nov, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, நீர்வேலி, Markham, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா ஒமந்தை, Jaffna

05 Nov, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Nigeria, Toronto, Canada

02 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, கொழும்பு, London, United Kingdom

02 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Woodbridge, Canada

19 Oct, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Bradford, United Kingdom

05 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புலோலி, பருத்தித்துறை

05 Nov, 2023
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Toronto, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Fosnavåg, Norway, Dal, Norway

03 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
மரண அறிவித்தல்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Recklinghausen, Germany, Harrow, United Kingdom

26 Oct, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை வடக்கு, Palermo, Italy, Stains, France

30 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US