அரசின் நெல் கொள்வனவு திட்டம்: முல்லைத்தீவுக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு (Photos)

Mullaitivu Sri Lanka Economy of Sri Lanka
By Keethan Feb 28, 2023 04:47 AM GMT
Report

அரசின் நெல் கொள்வனவு திட்டத்திற்கமைய முல்லைத்தீவில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு சுமார் 100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு இடத்தினை திறந்து வைத்தல் மற்றும் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்தல் நிகழ்வு நேற்றைய தினம் (27.02.2023) கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கில் அமைந்துள்ள" ரவி அரிசி ஆலையில்" நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் நெல் கொள்வனவு இடத்தினை திறந்துவைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அரசின் நெல் கொள்வனவு திட்டம்: முல்லைத்தீவுக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு (Photos) | 100 Million Allocation For Purchase Of Paddy

அரிசி இலவசம்

அரசின் நெல் கொள்வனவு திட்டத்திற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதான நோக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் வறுமையில் உள்ள மக்களுக்கு அரிசியை இலவசமாக வழங்குவதாகும்.

இந்த நெல் கொள்வனவானது நேரடியாகப் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படுவதோடு களஞ்சியப்படுத்தபடவும் உள்ளது.

அரசின் நெல் கொள்வனவு திட்டம்: முல்லைத்தீவுக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு (Photos) | 100 Million Allocation For Purchase Of Paddy

பிரதேச செயலாளருக்கும் நடுத்தர மற்றும் சிறிய ஆலை உரிமையாளருக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதாவது 1 கிலோ பச்சை நெல்லை அரிசியாக்குவதற்கு 7.00 ரூபாவும், அவியல் நெல் 1 கிலோ அரிசியாக்குவதற்கு 9 ரூபா 50 சதமும் அரிசி ஆலை உரிமையாளருக்கு வழங்குவதோடு 10கிலோ அரிசி பைக்கெட் ஒன்றுக்கு 50 ரூபாவும் மட்டுமே ஆலை உரிமையாளருக்கு வழங்கப்படும்.

இந்த 10 கிலோ அரிசி பொதியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் வறுமையில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்குப் பங்குனி மாதம் 10 கிலோ, சித்திரை மாதம் 10 கிலோ என்ற அடிப்படையில் இலவசமாக அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளது.

அரசின் நெல் கொள்வனவு திட்டம்: முல்லைத்தீவுக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு (Photos) | 100 Million Allocation For Purchase Of Paddy

பொருளாதார நெருக்கடி

இந்த நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், ஏனைய உத்தியோகஸ்தர்கள், ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பல குடும்பங்களை மிகுந்த வறுமைக்குள் தள்ளியுள்ளது. இவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

இதன் செயற்பாடாக அரசின் நெல் கொள்வனவு திட்டத்திற்கு அமைய நெல் கொள்வனவு நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US