மேல் மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை
Covid 19
Corona vaccine
Western province
By Benat
மேல் மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்றைய தினம் ஆரம்பமாகின்றது.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் 45 தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US