யாழ். கோட்டை முனியப்பர் ஆலயத்தில் 10 இலட்சம் ரூபா வழிப்பறி
Jaffna
Sri Lankan Peoples
Crime
By Theepan
யாழ்ப்பாணம் - கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக 10 இலட்சம் ரூபா பணத்தை இருவர் வழிப்பறிக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு..

குறித்த நபர் பணத்தைப் பூசகரிடம் வாங்கிக்கொண்டு ஆலயத்திலிருந்து வெளியில் வருவதற்கிடையில் அங்கிருந்தவர்கள் இருவர் அப்பணத்தைப் பறித்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 261 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 15 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US