நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் மிருகக்காட்சி சாலைகள்
zoo reopen
By Independent Writer
கொவிட் நோய்த்தொற்று அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த மிருகக்காட்சி சாலைகள் நாளைய தினம் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
தேசிய மிருகக்காட்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலை வாரத்தின் ஏழு நாட்களும் திறக்கப்படும் எனவும், பின்னவல யானைகள் சரணாலயம் மூன்று நாட்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், நான்கு நாட்கள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ரதியாகம சபாரி பூங்காவை பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் இணையத்தின் ஊடாக நேரத்தை ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 264 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US