பக்கசார்பாக நடைபெறும் யுக்திய நடவடிக்கை: அநுர தரப்பு விமர்சனம்
Sri Lanka
Janatha Vimukthi Peramuna
By Sivaa Mayuri
யுக்திய நடவடிக்கை சிறு குற்றவாளிகளுக்கு மட்டுமே வலையமைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பீட உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுக்திய நடவடிக்கை
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் உண்மையான 'யுக்திய'
நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
அனைத்து போதைப்பொருள் வியாபாரிகள், மோசடி செய்பவர்கள் மற்றும் குற்றவாளிகள் இதனை மனதில் கொள்ள வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல் நேரடியாக அரசியலுடன் தொடர்பு கொண்டுள்ளது. பாதாள உலக கலாசாரமும் அரசியல்வாதிகளால் தமது சொந்த நலன்களுக்காக வளர்க்கப்படுகின்றது" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 2 மணி நேரம் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
மில்லியன் இந்தியர்கள் வாழ்க்கையுடன் விளையாடும் டொனால்டு ட்ரம்ப்... அரசியலமைப்பை திருத்த முடிவு News Lankasri
Optical Illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '85' இல் இருக்கும் '35' எங்கே உள்ளது? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US