கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை

Kilinochchi Sri Lanka Sri Lanka Police Investigation
By Erimalai Oct 26, 2023 05:20 AM GMT
Report

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி - 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று(25.10.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் : பல மில்லியன் டொலர்களை இழக்கும் அபாயத்தில் இலங்கை

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் : பல மில்லியன் டொலர்களை இழக்கும் அபாயத்தில் இலங்கை


பொலிஸ் விசாரணை

வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. குறித்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார்.

சற்று நேரத்தில் சத்தம் கேட்டதுடன் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடியுள்ளதாகவும் இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை | Youth Was Beaten To Death Kilinochchi

இந்த சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் கட்டையால் தாக்கப்பட்டு அந்த நபர்  உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் மரணம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம்  கையளிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குழந்தையை பணய கைதியாக வைத்து இளம் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய கும்பல்

குழந்தையை பணய கைதியாக வைத்து இளம் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய கும்பல்

அளம்பில் திலீபன் வைத்தியசாலை அன்றும் இன்றும் (Photos)

அளம்பில் திலீபன் வைத்தியசாலை அன்றும் இன்றும் (Photos)

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US