பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞர்கள் தமிழகத்தில் கைது - செய்திகளின் தொகுப்பு (Video)
Jaffna
Kilinochchi
Sri Lanka
Tamil Nadu Police
By Sachi
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததையடுத்து இலங்கை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் தமிழகத்திற்கு அகதிகள் என்ற போர்வையில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இந்தியக் கடற்கரைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், கடலோரக் காவல் படையினர், இலங்கைத் தமிழர்களை மீட்டு, மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US