பாகிஸ்தான் பிரதமராக நரேந்திர மோடி இருந்திருக்கலாம்: பாகிஸ்தான் இளைஞர்
பாகிஸ்தான் பிரதமராக நரேந்திர மோடி இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என அந்நாட்டு இளைஞர் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
பாகிஸ்தானை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் செவ்வி கண்ட போதே குறித்த இளைஞர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையை போன்று பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் அந்த நாட்டு மக்கள் அரசாங்கம் மீது அதிருப்தியில் உள்ளனர்.
எனவே இந்த நிலையில் எங்களுக்கும் நரேந்திர மோடி பிரதமராக இருந்தால் நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடியை போன்று பிரதமர் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
"Hamen Modi Mil Jaye bus, Na hamen Nawaz Sharif Chahiye, Na Imran, Na Benazir chahiye, General Musharraf bhi nahi chahiye"
— Meenakshi Joshi ( मीनाक्षी जोशी ) (@IMinakshiJoshi) February 23, 2023
Ek Pakistani ki Khwahish ? pic.twitter.com/Wbogbet2KF

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
